திங்கள், 26 டிசம்பர், 2011

சைவப்பிள்ளை இனத்தில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (விடுதலைப் போராட்ட வீரர்) எஸ்.இராமகிருஷ்ணன் (எழுத்தாளர்), சுகி.சிவம் (சொற்பொழிவாளர்), நக்கீரன் கோபால் (பத்திரிக்கையாளர்), சுமதி பதிப்பகம் ஹரிஹரூண் (பதிப்பாளர்), ராம்கி (நடிகர்), சுந்தர்.சி (இயக்குநர்), முகில் (எழுத்தாளர்), நர்மதா பதிப்பகம் உரிமையாளர், கலைஞன் பதிப்பகம் உரிமையாளர்
இன்னும் உங்களுக்குத் தெரிந்த பிரபலங்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.
முடிந்தவரை இனிமேல் விரிவாக இவர்களைப் பற்றி எழுதவுள்ளேன்.